உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவும் அவகோடா பழம்...

உடல் எடையை சீக்கிரம் குறைக்க உதவும் அவகோடா பழம்...

அவகோடா பழத்தில் கூடுதலான (Fibers) நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. அவகோடா பழத்தில் இருக்கும் விட்டமின் போசாக்குகள் உடலில் படியும் கொழுப்பை குறைக்கும். Fiber Vitamin A, D, K, E போன்ற விட்டமின்கள் செறிந்துள்ளன.

அவகோடா பழம்

அவகோடாவில் Omega 3, fatty acid, vitamin A.சத்துக்கள் கூடுதலாக அடங்கியுள்ளது. இந்த அவகோடா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் நமது மூளை செயல்படும் ஆற்றல் அதிகரிக்கும்.

அவகோடாவின் நன்மைகள் இருதய சம்பந்தபட்ட அணைத்து பிரச்சனைகளையும் தடுக்கும் தன்மை கொண்டது . கருதரித்த பெண்கள் இந்த அவகோடா பழங்களை பயமில்லாமல் அதிகமாய் சாப்பிடலாம். அவகோடா பழங்களில் folic acid என்ற வைட்டமின் நிறைய உள்ளது. இந்த folic acid விட்டமின் தாயிற்கும் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது .


உடல் எடை கூடுதலாக உள்ளவர்கள் அவகோடாவை தாராளமாய் சாப்பிடலாம் . இந்த பழத்தில் இருக்கக்கூடிய போசாக்குகள் உடலில் படிந்து காணப்படும் தேவை இல்லாத கொழுப்புகளை கரைத்து நீக்கிவிடும். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால் அவகோடா சாப்பிட்டால் அதிக நேரம் பசி வராது.


உடலுக்கு கட்டாயம் தேவைப்படும் பொட்டாசியம். அவகோடா பழத்தில் அதிகமாக செறிந்து நிறைந்துள்ளது. பொட்டாசியம் சத்து அதிகமாக கிடைப்பதால் உடலில் இரத்த கொதிப்பு - நெஞ்சு வலி - சீறுநீரகத்தில் ஏற்படும் உபாதைகளை இந்த பழத்தில் இருக்கும் பொட்டாசியம் நீக்கிவிடும்.


அவகோடாவில் அதிகமாக Vitamin C, E. அடங்கியுள்ளது. இந்த விட்டமின் போசாக்குகள் நம் உடல்களில் வரக்கூடிய கை - கால் வீக்கங்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டது . Arthritis நோய் வராமல் இருக்க அன்றாடம் அவகோடா பழத்தை சாப்பிடுவதால் இந்த Arthritis நோய் விரைவில் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copyright © 2021 Wikisolai. All Right Reserved