பெண்களுக்கு ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு வருவதற்கான 7 💋விஷயங்கள்!

பெண்களுக்கு ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு வருவதற்கான 7 விஷயங்கள்!



வயசு பையன்கள் ஜொல்லு விடுவார்கள் , பொண்ணுங்க வசீகரிப்பார்கள் என்றது எல்லாம் பொய் பெண்கள் அவர்களை மேக்கப் செய்து கொள்வது, அழகாக உடை உடுத்துவது என தொடங்கி ,தங்கள் மீது ஈர்ப்பு கொள்ள பையன்கள் பொண்ணுக இருவரும் சமமாக எல்லா வேலைகளையும் செய்து வருகின்றனர் 


இப்படியான வகையில் ஆய்வொன்றில் ஆண்கள் பெண்கள் இருவரும் என்னென்ன விஷயத்தின் அ டிப்படியில் அவர்கள் அதிகம் மற்ற பாலினத்தவர்கள் மீது அதிகமாக ஈர்ப்பு கொள்ள தூண்டப்படுகிறோம் என்று சொன்ன முக்கிய 7 விஷயங்கள் பற்றி நாம் இங்கு பாப்போம். 

1 ஒரு கணக்கெடுப்பில் ஆண்கள் , பெண்கள் இருவரும் தங்களின் எதிர் பாலுடையவர்கள் மீது திடீர் ஈர்ப்பு கொள்ள தூண்டும் முதல் விஷயம் என்று முக அழகை தான்சொன்னார்கள் . முக வடிவம் அவர்களின் கண்கள், உதடு , மூக்கு என ஏதாவது ஏதாவது ஒரு விஷயம் தான் தங்களை முதமுதல் ஈர்க்கிறது.



2 அதே ஆய்வில், அடுத்தபடியாக , எதிர் பாலுடையவர்களின் உடல் ஷேப்பே தங்களை கூடுதலாக ஈர்க்கிறது என அதிகமானவர்கள் கருத்து கூறினார்கள் 

3. மற்றும் , இளமை தோற்றம், உடல் பாவனை போன்றவைகளும் எதிர் பாலுடையவர்களின் மீது ஈர்ப்பு கொள்ள ஆசையை தூண்டுவதாக கூடுதலான பேர் கூறியுள்ளனர்.



 4. உடல் தோற்றம் மற்றும்' அழகை அடுத்து, எதிர் பாலுடையவர்களின் பேச்சுத்திறன் ஈர்ப்பு கொள்வதில் பெரிய அளவில் பங்குவகிக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.


5 என்னதான் வசீகரமாக இருந்தாலும், அவரது STYLE நடை மற்றது பாவனைகள் தான் ஈர்ப்பு கொள்ள துண்டும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன என கருத்து தெரிவித்தனர் 



6 புத்திசாலித்தனம் ஆம், அழகு என்றால் சில வருடத்தில் அழிந்துவிடலாம், ஆனால், புத்திசாலித்தனம், அழியாதவை. இந்த நவீன உலகத்தில் புத்திசாலித்தனம் சார்ந்தும் பலர் தங்கள் எதிர் பாலுடையவர்களின் மீது அதிகமாக ஈர்ப்பு கொள் கிறார்களாம்.

7. எமது சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்க வேண்டும். அப்படி ஒருவர் சமூகத்தில் நல்ல மதிப்பு கொண்டிருந்தால் அவர் மீது அதிகமாக ஈர்ப்பு கொள்ள தூண்டுவதாக சொல்கின்றார்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Copyright © 2021 Wikisolai. All Right Reserved